How long should you wait to eat after a root canal treatment? - In Tamil

லோக்கல் அனஸ்தீசியா என்று சொல்லக்கூடிய மரத்துப் போகும் ஊசியை போடு தான் ரூட் கனால் பல் சிகிச்சையை உங்கள் பல் மருத்துவர் செய்வார். இந்த சிகிச்சை முடிந்த பிறகு மரத்துப்போன உணர்வு மறைந்த பிறகு தான் உணவி எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப் படுவார்கள். ஏனென்றால் நாக்கையும், உள் கன்னத்தையும் கடித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதால்.

எந்த நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளலாம் என்று உங்கள் பல் மருத்துவர் சொன்னதற்கு ஏற்ப உணவை எடுத்து கொள்ளுங்கள். பொதுவான விதியாக ரூட் கனால் சிகிச்சை செய்யப்பட்ட பல் எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கத்தில் உணவை மெல்லுவதை தவிருங்கள்.

Call Expert Dental Care at 99415-11444 for booking your appointment with Dr Sravanthi, a root canal specialist in Chennai.
Email us at expertdentalcare@gmail.com
Visit us at https://www.expertdental.in/

Comments

Popular posts from this blog

What is sinus induced toothache and how to relieve it?

Which is better Root Canal Treatment or Extraction?

A dental view about Root Canal treatment